tag:blogger.com,1999:blog-58997684898329191442024-03-12T18:23:50.388-07:00வாழ்கைப்பயணிஎன்றும் வற்றாத கடல்தான் இந்த வாழ்க்கை...இந்த பயணத்தில் என்னட்ட்ற ஆச்சரியங்களும்,அதிசையங்களும் நிறைந்த கடல்பயனமாக தான் என்னால் உணரமுடிகிறது,இதில் பயணமாகும் கப்பல்தான் என் வாழ்க்கை....ஆங்காங்கே புயலைச்சந்திது,திடத்துடன் பயணமாகும் படகில் பயணிக்கும் வாழ்க்கை பயணி நான்....போய்சேரும் இடத்தை விட,பயணத்தில்கற்பவை,காண்பவை என எல்லாத்தையும் இந்த காலச்சுவடில் செதுகுகின்றேன்.....வரலாறு முக்கியம் அமைச்சரே!!தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-17912056518649399722010-03-12T05:20:00.000-08:002010-03-12T05:20:07.469-08:00What to do you say people!!.....The fun,celebration and all pleasing sence of m college life were now absent,serious mood started to spread around...what is the matter i asked myself,and started thinking what is chaning the mood and finally found that its TIME TO HIT THE ROAD TO FUTURE yeah campus interview,job,future all paked into all of our minds and started bugging us....
All of a sudden all started to prepare a resume and dusted their mark sheets :-D calculating CGPA's and all....
I consoled myself and started looking for resume formates,how present yourself to the board....
when i googled regarding that,this thng appeared
I got a feel like Should i really become a Salaried slave?!.....Should i Work for some one?!........
What do u guys feel????........
post a comment??......தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-52776704511894325472010-02-18T05:57:00.000-08:002010-02-18T06:21:06.905-08:00படிச்சா தப்பா? நட்ப்பா ?அனுஷ்காவா?
12வது பெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்க்கா மாதிரி பிகர் செட் ஆகும்,
படிக்கதவனா இருந்தா தமன்னா மாதிரி பிகர் செட் ஆகும்,
அரியர் வட்ச்சா வாரணம் ஆயிரம் சமீரா மாதிரி பிகர் செட் ஆகும்,
நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலமைதான்.
பாத்து நல்லா படின்னு சொல்லிட்டே படிச்சேன்,
அட நானும் படிக்க போறேன் சொல்லி ஒரு புகைப்படத்தை பதிவேற்றியபோது,உயிர் நண்பன் அதைப்பர்த்து பின்னுடியது இவ்வாறு!!!......
பாசக்கார பயபுள்ள!!.....தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-13580988799998097512010-01-17T10:53:00.000-08:002010-01-17T10:55:17.029-08:00மைனற்குஞ்சுகல்லுக்கு ஒரு நற்செய்தி!!...ஐம்பதினாங்கு ஆண்டுகள் தவம் கலைந்தது!!
மக்களே பொங்கல் எல்லாருக்கும் நல்லபடியா இருந்துருக்கும்னு நம்புறேன்!...முன் பதிவுசெய்த பதிவு போலவே இந்த பொங்கல் எனக்கு ஒரு இனிய பொங்களாகவே அமைந்தது,ஆனதம்,அன்பு,ஆரவாரம் என எல்லாம் கலந்த ஒரு சக்கரைபொங்களாகவே இருந்தது,உங்களுக்கும் அப்படியே என்று நம்புகிறேன்..என்னடா தவம் அது இதுன்னு தலைப்ப போட்டுட்டு என்னமோ பேசுறேன்னு நினைக்காதிங்க இதோ மேட்டர் வந்துட்டேன்,"change is the only thing that never change" என்று பலர் உங்களிடம் பீட்டர் விட்டு கேட்ட்ருபிங்க,அந்த மேற்கொல்லில் கூறியது என்ன தப்பு இருக்கு,மனிதனின் பரிணாம வளர்ச்சி,நாகரிக வளர்ச்சி,அறிவியல் வளர்ச்சி,என்று எல்லாவற்றிலும் மாற்றம் என்பது மாறாத ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.இந்த வாக்கிய ஒரே ஒரு மனித இனத்தின் கண்டுபிடிப்பிறக்கு ஐம்பதுவருடமாக எடுத்துகாட்டாக கூறமுடியாமல் இருந்தது,நீங்க யோசிங்க ரொம்ப நாளாக மாறாத மனிதனின் கண்டு பிடிப்பு என்னவென்று,ஒரு பட்டியல் போட்டால் விரல்விட்டு என்னுகிற கண்டுபிடிபுகளே அடங்கும்.
ஒரு 25வருஷம் பிளாஷ் பாக் போவோம்,போனின்களா?ஹ்ம்ம் ஆண் என்றாலே ஒரு கம்பீரம்,ஒரு முரட்டுத்தனமான பாவம்.அப்படிப்பட்ட ஆண் இனத்திற்கு,கம்பீரமான இருசக்கர வாகணம் எது என்று சொன்னால் அன்று முதல் இன்று வரை புல்லட் தான் ஒத்துப்போகும் இதில் வேறு மாற்று கருத்தே இருக்கமுடியாது.நகர அமைப்புகள் வருவதற்கு முன்பே வந்த இந்த வகை இரு சக்கர வாகணங்கள் ஒரு சமுகத்தில் அதை வைதிருபவரை ஒரு உயர்ந்த நிலையில் தான் அவரைப் பார்க்கவைத்து,முன்பெல்லாம் புல்லட் என்றாலே ஒரு முறுக்கோடு சுற்றித்திரியும் மைனற்குஞ்சுகள் :-) தான் நினைவுக்கு வருகிராகள்,அப்பன பாத்துகோங்க புல்லட் எப்படி பட்ட ஒரு "ப்ளே பாய் பைக்" என்றே சொல்லவேண்டும்!!...அன்றைய காலத்தில் மிக கட்டுப்பாடாக இருந்த பெண்களையே மயக்கிய வாகணம் இந்த புல்லட் தாங்க :-)!!....
இப்படி பட்ட ஒரு ஆண்மை பொருந்திய வாகனதிருக்கு ஐம்பதினாங்கு வருடங்களாகவே மாற்றம் என்ற தவம் தவமகவே தன இருந்தது அது கலைக்க படவே இல்லை அந்த பெருந்தவத்தை ரம்ப்பை யாலும் கலைக்க முடியவில்லை.நான் வெளிப்புற அமைப்பை கூறவில்லை என்ஜின்(http://www.royalenfield.com/admin/pdf/51d84d5d_2007_Bullet350.pdf) வடிவமைப்பை கூறுகிறேன்,ஆமாங்க இந்த ஐமப்தி நான்கு வருடங்களாக மாற்றப்படாத தொழில்நுட்பம்.....
மேலும் பார்க்கhttp://www.royalenfield.com/Motorcycles/bullet350.aspx
அனால் இந்த வருடம் அந்த தவம் கலைந்து ஒருவழியாக இந்த மன்மத வாகணதிற்க்கு அதிக திறன் கொண்ட என்ஜின் மாற்றப்பட்டுள்ளது.350cc திறன் என்ஜின் இப்போது 500cc திறன்கொண்ட என்ஜின் புது வலிமையுடன் வெளிவந்துள்ளது.புல்லட்டின் பழமை மாறாமல(வெளிப்புற அமைப்பு)மாறாமல் அதிக திறனுடனும் ,தொலில்நுபதுடனும் இந்த புது மாடல் வடிவமைக்க பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்!!...
என்னதான் ஒரு லட்சம் கொடுத்து பலவகை புது மடல் பைக்குகள் வாங்கினாலும்,புல்லட் வங்கி மிதி மிதி மிதிச்சு புடூ புடூ புடுனு ஸ்டார்ட் ஆனதும் வரும்பாருங்க ஒரு உன்னத உணர்வு ஐயோ பலலட்சம் கொடுத்தாலும் கிடைக்காது!!....இது ஒரு மன்மத வாகணம் அல்ல அதையும் தாண்டி ஒரு புனிதமானது!!
ஆபீசில் இணையதளம் http://www.royalenfield.com/royal-enfield-classic/classic.html
புல்லட்டின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கண்டிப்பாக http://www.youtube.com/watch?v=c1Um6BH_aHM&feature=player_embedded பார்க்கவும்.
எல்லா புதுவருடத்தின் போது ஒளிபரப்படும் wish happy new year என்கிற கமல் பாடல் முதல்,வருடம் முழுவது வையுறு குலுங்க சிரிக்க வைக்கு கைப்புள்ள வடிவேல் வரை புல்லட் தாங்க வசுருந்தங்க!!
நானும் ஒரு புல்லட் வைதுருகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்!!
நாங்களும் மைனர்**** தானுங்கோ!!
தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-1364525160685462262010-01-13T13:44:00.000-08:002010-01-13T13:44:02.376-08:00இன்னைக்கு என்ன தலைபுளைங்க எழுதபோறேன்?!ஆமா பொங்கல் தான்!!..நானும் உழவன்ல!!
எங்க பாத்தாலும் ஒரு வித சந்தோசம்,பரபரப்பு,வீட்ல பெருசுங்க கிட்ட ஒரு சுறுசுறுப்பு.பழசு பட்டை எல்லாத்தையும் எடுத்து தூசி தட்டி,வீட்டுக்கு சுண்ணாம்பு அடிச்சு ஊர்ல எல்லாரும் கொண்டாடுகிற விசேஷம்தான் இந்த பொங்கல்!!...எனக்கு நினைவு தெரிஞ்ச வரைக்கும் சின்னவயசுல எங்க வீட்ல பொங்கல்னா எனக்கு நினைவு இருக்கறது ஒரு சில விஷயம்தான் கரும்பும்,சன் டிவி,மறுபடியும் கரும்பு,அப்புறம் கரும்பு சாப்ட்டு தண்ணி குடிச்சதும் நாக்கு புண்ணாக அன்றைய பொழுது கழிந்துவிடும்....பின்னர் ஒரு இரு முறை கல்லுரி நண்பரின் ஊருக்கு சென்று கிராமத்து ஸ்டைலில் நிஜமான பொங்கல்,கொண்டாடிய நியாபக அலைகள் மனதைவந்து வருடிசெல்ல்கிறது....
மத்தபடி பொங்கல்னா வேற ஏதும் மனசுக்கு தோனது,ஆனா இந்த முறை அப்படி இசிய பொங்கல்தான என்று இருக்க முடில,மனசுக்குள எதோ ஒரு உன்னது உணர்வு...
என்னடா இது இந்தத்தடவ பொங்கல் நமக்கு ஸ்பெஷல்னு நம்ப மனசுசொல்லுதே யோசிச்சு பாத்துட்டு இருந்தேன்...என்னைய அறியாமலே மனதிற்குள் ஒரு திடமான உணர்வு,அட நானும் ஒரு உழவன்தான்,நானும் நிலம் வைத்திருக்கிறேன்,அதில் அரிசி முதல் அனைத்தையும் பையிருட்டுளேன் இரண்டு நாட்கள் முன்னர்தான் அதனையும் அறுவடை செய்தேனே என்று தாறுமாறாக எனக்குள் நானே உணர தொடங்கினேன்!!...
பின்னர் என்னை நானே அமைதிபடுதி சப்பானு கம்புடேர்ஜி முண்டி உட்கார்ந்தது என்னை அறியாமலே எனது விரல்கள் தட்ட தொடங்கிய வலைப்பதிவு பேஸ்புக்.....மொதல்ல பேஸ்புக்ல இருக்கிற "பாரம் வில்" உள்ள நுழைந்தது மசசுக்குல ஒரு காட்டாற்று வெள்ளம கடைபுரண்டு ஓடுகின்ற மாதிரி ஒரு உணர்வு,அதில் இருக்கும் எனது நிலத்தில் நான் விதைத்த விதை வளர்ந்து நிற்ப்பதை பார்க்கும் போது அதனினும்பெரிய ஆனந்தம்!!
பின்னர்தான் உணர்ந்தேன் இதுதான் எனது வித்தியாசமான உணர்வுகளுக்கு காரணம் என்று!!....நிஜமாவே மத்த விளையாட்டுகள் போல ஏன் இதையும் ஒரு விளையாட்ட எடுத்துக்க உனால முடில நீங்க கேக்கலாம்,நானும் என்னையே கேட்டுகிட்டேன்...?இந்த இரண்டு தடவை கேட்ட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எனவோ ஒன்றுதான்,பார்மில் எனக்கென்று ஒரு நிலம்,அதில் விதைக்க விதைகள்,மரங்கள்,கோழிகள்,ஆடுகள் என ஒரு விவசாய நிலத்தில் எனலாம் இருக்குமோ அதனையும் அங்கே இருந்தது,அதெல்லாம் விட எனது நிலத்தை சுற்றி எனது அண்ணன்,அத்தை மகள்,தோழர்கள் என அனைவரது நிலங்களும் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை,இதை என்னால் ஒரு விளையாட்டாக கண்டிப்பாக பார்க்க முடியவில்ல!!.....
மொத்ததுல எனக்கு இந்த பொங்கல் ஒரு உணர்ச்சிகள் நிறைந்த,இனிப்பான அனுபவம் நிறைந்த,பாசம் பொங்குகின்ற பொங்களாகவே பார்கிறேன்!!....ஆமா நிஜமாவே சொல்றேன் எனோட கடைசி காலங்கள் ஒரு உழவன கொஞ்சநாள் வழ்திடனும்னு ஒரு அல்பாசை தொதிக்கிச்சு மனசுல.....என்னமோ விடுங்க!!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்!!....வாழ்க நலமுடன்!!.....
தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-11162957612159055382010-01-10T00:45:00.000-08:002010-01-10T00:47:34.357-08:00கவுஜ கவுஜபொங்கலன்று ஆயிரத்தில் ஒருவனாக நின்று #ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்துவிடலமே என்ற அல்ப #ஆசைக்கு வச்சுடாங்கையா #ஆப்பு....ஒரு பிகர கரெக்ட் பண்ணிப்பார்,சினிமாவ எடுத்து #ரிலீஸ் பண்ணிப்பார் சும்மாவ சொன்னாங்க பெரியவங்க...தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-32178392620201521602010-01-08T10:09:00.000-08:002010-01-08T10:14:10.777-08:00கவுஜ கவுஜ!!வாய் இருந்தும் சரியாக சாப்பிடமுடில,மூக்கு இருந்தும் மூட்ச்சுவிடமுடில ,சரி டாக்டர் போய் கேட்டேன் ஏன் டாக்டர் "வாய் இருந்தும் சரியாக சாப்டமுடில,மூக்கு இருந்தும் மூட்ச்சுவிடமுடில " இது என்ன காதலின் அறிகுறியா என்று கேட்க்க,மண்டையில் ஒரு குட்டு குட்டிவிட்டு சொன்னார் மூடனே உனக்கு சளி பிடித்து உனது மூக்குளாய் அடைத்துவிட்டது அதனால் தான்....இதே காதல் உனக்கு வந்திருந்தாள்,அவள் உன்னிடம் வந்தபின் உனக்கு சனியும் பிடித்திருக்கும்,அவள் உன்னை விட்டுச்சென்றது அழுது அழுது சளியும் பிடித்திருக்கும்!!என்று!!....தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-23166589461414335492010-01-03T11:34:00.000-08:002010-01-03T12:30:50.390-08:00அட ப்ளே ஸ்டேஷன்ல ஒரு புதுமை!!புதுவருடம் பொறந்தாச்சு சரி புதுசா அறிவியல் வளர்ச்சில என்னலாம் புதுசா வந்துருக்குனு பாத்துட்டு இருந்தபோது கண்ணுல தென்பட்டது இத்ததொகுப்பு!!
நீங்க கிராமத்து ஆளா?....சின்னவயசுல அதாவது ஒரு பதினைந்து வருடங்களுக்கு முண்டி கிராமத்துல இருந்து வளர்ந்தவர?!!...இப்ப ப்ளே ஸ்டேஷன்கு அடிமையானவர?!....அட அப்போ இத படிங்க மொதல்ல,
பொதுவக ஒரு பதினைது அல்லது பத்து வருடத்திற்கு முன்னாடி கிராமத்துல பசங்களுக்கு, கில்லி,கோலி,கபடி,தாயம் போன்ற விளையாட்டுகள் தான் பிடிக்கும்,அப்புறம் காலப்போக்குல மீடியாவின் ஆதிக்கம் அதிகமானது,குழந்தைகள் விளையாடுவது குறைந்தது,பின்னர் கிரிக்கெட்,புட்பால் என்று மீடியாக்கள் விளையாட்டை வேருகொனதிரிக்கு எடுதுதுசென்றது...
இப்பொது அந்த நிலை மாறிவிட்டது மறைந்தும்,அழிந்தும் வரும் விளையாட்டுகள் என்ற ஒரு பட்டியல் தயாரித்தால் அவற்றில் கபடி,கில்லி,கோலி,தாயம் என்று எல்லாத்தையும் சேர்க்கலாம்!!....இதை தவிர்க்கும் வண்ணம் இப்பொது ப்ளே ஸ்டேஷன் விளையாட்டுகளில் இவை உருவாக பட்டுள்ளது.....
"சony PlayStation launched its Indian game Desi Adda: The Games of India. The game can be played on PS2 and PSP. This game would be available in four languages: English, Hindi, Punjabi and Tamil."
இந்த விளையாட்டின் கதை இப்படித்தான் ஆரம்பிக்கின்றது வெளிநாட்டில் இருந்து ஒரு சிறுவன் தனது தாத்தாவில் கிராமத்துக்கு வருகிறான்,அங்கு நம்ம தமிழ் சினிமால வரமாதிரி காளையை அடக்கினாள் பெண்ணை கட்டிக்கலாம்ன்ர கான்செப்ட்டுல,தனது தாத்தாவில் ஒரு வீட்டை மீட்க அந்த வெளிநாட்டில் இருந்து வந்த சிறுவன் ஆறு விளையாட்டை விளையாடி வெல்ல வேண்டும்!!....
அதில்
ஆடு புலி ஆட்டம்
பட்டம் விடும் போட்டி
கில்லி
கபடி
மேலும் சில வகையான நடனகளும் ஆடவேண்டும்......
"cricket a national obsession- detrimental to other sport"என்றெல்லாம் குரல் மட்டும் கொடுத்துவிட்டு சென்று விடும் ஆசாமிகள் போல இல்லாமல் மிக்க சிரத்தை எடுத்து ஒரு உருப்படியான வேலையை செய்து முடிதிருகிராகள் கேம் சாஸ்த்ரா மற்றும் சோனி நிறுவனத்தினர்.....அவர்களுக்கு ஒரு சலுட்...
மேலும் இந்த இந்த தொகுப்பினை படங்களாக பார்க்க
http://www.youtube.com/watch?v=8-vW7L-eKfw
http://www.youtube.com/watch?v=tovx7_4bEVY
சரி இதல பாத்துட்டு இன்னும் ப்ளாக் எழுத்து தோனல,பொய் இப்பவே டெசி ஆடா வேலையாடபோறேன்!!வர்ட்டா!!தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-92012619534327721432010-01-01T12:18:00.000-08:002010-01-01T12:42:45.871-08:00Happy Start 2010For every one in this world NEW YEAR is a day to celebrate,but this is year started quite differently for me with lot of wishes,greetings,phone calls,all the way were i communicate with people....Well you ask about my new year RESOLUTION well for past some 10yrs(from d year i started taking resolution),it always ends as irresolution....But still my heart is asking me to take some resolutions,what to do have to go with my heart and sat for a while for listing things i have to make a note for 2010 yr resolution,finally decided not take any resolution as the new year resolution!!....This upcoming years are not like before,my honey moon period has got over(i mean my childhood and don't care lifestyle):-P started this new year with full of energy to shape my carrier and finally to spot out and to wake up my animal inside me,to rush for the hunt about my future!!....
Well from the morning it was like in heaven because i was in home after a long time,that too in my room watching movies,reading novels.
I just want to keep this note to remind me to stay calm stay cool keep focused on things.Hang around with people whome you like and with people who likes you much so going to spend this year like this just cool as it goes!!....
Finally in the evening met better halfs after a year gap!!...really i feel like i had a great start!!.....HAPPY NEW YEAR TO ME :-)
சிறகுகள் முளைத்தது எங்கோ செல்ல......
இடம்: உலகம் அமைதிக்கு சித்திரம் வரைதல் போட்டியின்போது.தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-51969297036136926222009-02-02T21:22:00.000-08:002009-11-26T02:18:16.009-08:00வெளிநாட்டில் வேலை??...
இன்று கணினி படித்த பல இளசுகள் கனவில் நமிதவோ,ஸ்ரேயாவோ,தீபிகவோ வருவதில்ல..... படிச்சு முடிச்சத்தும் வேலை கிடைத்து விடுமா??....நான் தொழில் நுட்ப வல்லுநர் ஆகிவிடுவேனா??...என்னை பெரிதும் எதிர் பார்க்கும் என் குடும்ப எதிர்காலம் என்னவென்று எனக்கே அறியா புதிர்களை தகர்த்து எரிவேன??.....என்று தன் கனவுகள் வருகிறதாம்....
இப்படியேலம் கனவு காணுங்கள்,அந்த கனவு மெய்பட வாழ்த்துகள்....இருப்பினும் ஒன்று கூராசைபடுகிறேன் நண்பர்களே நீங்கள் என்ன தான் பெரிய கணினி வல்லுநர் ஆனாலும், வெளிநாட்டில் வேலை கிடைத்தாலும்,இப்பொது உள்ள சூழ்நிலையைப் பார்த்தல் அப்படி ஒரு வேலை கிடைக்காமல் இருபதே நல்லது என்று கூறுவேன்...
சமிபத்தில் எனது தோழி ஒருவரின் அண்ணனுக்கு அடோப்ப் என்கிற உலக பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது....கலிபோர்னிய மாகாணத்தில் அவர் வேலை கிடைத்ததாக அவர் கூறிச்சென்றார்!!....பின்னர் சில மாதங்களுக்கு பின்னர் அவர் என்னை தொடர்பு கொண்டார் அபோது அவரிடம் கேட்டேன்,உங்களுக்கு வாழ்வில் எல்லாம் கிடைத்து விட்டது அடுத்து எப்போது கல்யாணம் என்று எங்கள் பேட்சு தொடங்கியது....பின்னர் சற்று ஊர் விசயங்களை எல்லாம் பேசதொடங்கினோம்...அப்போது அடிபட்டது பொருளாதார சரிவு....அவரிடம் கேட்டேன் உங்களுடைய கம்பெனி உலக புகழ் பெற்றது அல்லவா பொருளாதார சரிவு உங்களை சிறிது சீண்டி இருகதே என்று நான் கூற,அவர் சொல்ல ஆரம்பித்தார்....அவர் கூறினார் "எல்லா மென்பொருள் நிருவதிலும் நடப்பவை தான்,வேறொன்றும் புதிதாக இல்லை"....அவரின் சம்பளத்தை பற்றி கேட்ட போது அவர் சொன்னது "" வெளியில் இருந்து பார்ப்பதற்கு தான் உலகில் ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன்,ஆனால் சம்பளம் யானை பசிக்கு சோளப்பொறி போன்று தான் வருகிறது"".. ..என்று வேலை தொலைந்து விடுமோ என்ற அச்சத்தோடு அவர்கள் கனவு இருக்கிறதாம்......
சரி, சிலவருடங்கள் முன்பே அமெரிக்காவிற்கு சென்றார் எனது அண்ணன்,அங்கு அவருக்கு நல்ல சம்பளம்,தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு ஒரு வாழ்கை...சிலநேரங்களில் நினைப்பது உண்டு....அமெரிக்காவில் வேலை, சூப்பரான சம்பளம்,ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று...ஆனால் இந்த மனநிலை ஆளை மாற்றி விட்டது; அவரின் கூற்றை கேட்டு....""அமெரிக்கா......மண்ணுலகத்தில் இருக்கும் சொர்க்கம் கையில் காசு உள்ளவரை மட்டும் தான்...கையில் காசு இல்லை என்றால் அது நரகத்தினும் கடினமானது...""...பின்னர் அவரின் அந்த வார்த்தைகள் எனது மனதை நெருட தொடங்கியது..... பின் ஆழ்ந்து யோசித்த போது ஒரு உண்மையை உணர்ந்தேன் .....இந்தியாவில் காசு இல்லை என்றால் என்ன உறவுகள் இருப்பார்கள் உங்களுக்கு உதவ,அல்லது நண்பர்கள் இருப்பார்கள் உதவ(பொருளாதார ரீதியாக சொல்கிறேன்),நம் நாட்டில் பந்த பாசங்கள் அதிகம்,கஷ்ட காலங்களில் உறவுக்கு உதவ கண்டிப்பாக முன்வருவார்கள்....ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளை உறவுகளை வேறு விதமா பார்கிறார்கள்...உதாரணத்துக்கு தான் பெற்ற பிள்ளை ஆகட்டும் 18 வயதுக்குப் பின்னர் கண்டிப்பாக தன் சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும்(ஒரு வகையில் அது நல்லது தான்...அவர்களின் தன்னபிக்கை வளரும்) ஆனால் இதுகூட பரவால்லை இல்ல பெரும்பாலான விடுகளில் நம் நாட்டைப் போல உறவுகள் உறுதியாக இருப்பதில்லை.... வெளிநாடுகளில் உறவுகள் இவ்வாறு இருக்க...பழக்கம் இல்லாத ஊர்,தெரியாத மக்கள் ,புதிய கலாச்சாரம்,புதிய உணவு முறைகள்,என்ன எல்லாவற்றிலும் சற்று புதிதா இருக்கும் ஊரில் காசு இல்ல என்ற கதி என்னவாக இருக்கும் நரகத்தை விட கொடுமையாக தான் இருக்கும் என்று உங்களுக்கு எடுத்துச்சொல்ல தேவையில்லை.....
தொடரும்....தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-83697291783869473392008-08-16T23:38:00.000-07:002009-11-26T02:04:12.009-08:00காதல?! காமமா??......காதல்னாலே நம்மில் பலருக்கு நெறைய விஷயங்கள் நியாபகத்துக்கு வரும்.....இன்னும் சொல்ல போனா பலருக்கும் அவர்களுடைய இல்லம் வயத்துல இருக்றப்ப ஏற்பட்ட காதல் நினைவுக்கு வரும்...காதல் என்கிற வார்த்தைக்கு தமிழ் அகராதில பல அர்த்தங்கள் இருக்கும்....
தாய் பிள்ளை இடம் கொண்ட காதல்,
குழந்தை அம்மாவிடம் கொண்ட காதல்,
அறியாத வயதினிலே புரியாத உணர்வு காதல்,
கணவன் மனைவி மிதுகொண்ட காதல்,
வானம் மேகத்தின் மீது கொண்ட காதல்,
கிருமிகள் குருதியின் மீது கொண்ட காதல்,
வண்டுகள் தேனின் மீது கொண்ட காதல்,
இன்று எஸ் எம் எஸ் காதல்,
இணையதள காதல்,
இன்றியமையா காதல்னு,சொல்லிடே போள்ளம்க!!....
காதல் என்கிற உணர்வு மனிதர்கள் மட்டும் பித்து கொள்வது அல்ல...இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவ ராசிகளுக்கு அந்த உன்னத உணர்வு உண்டு!!...
இந்த உன்னத உணர்வு உறவுகளுக்கு இடைய வரும் பொது பிரிகபடுகின்றது....இந்த மாதிரி பிரிக்கப்படும் போது தன் குழந்தை மீது தாய் கொண்ட காதலே முதன்மையானது....இந்த கால இல்லவன்டங்கள் ளிடையே இந்த காதல் என்ன பாடு படுதுன்னு உங்களுக்கு சொல்லி புரிய வைக்கவேண்டியது இல்ல....
இப்போ இருக்கிற கால கட்டத்துல இந்த காதல் எப்படி கையாளபடுதுனு கொஞ்சம் கசப்பான உண்மைகள சொல்ல ஆசை படுறேன்...கொஞ்ச காலமாக காதல்ன்ற போர்வைல நடக்கிற கொடுமையான விசயங்கள கேள்விப்பட்டதும் மனம் கனத்து போனது.,முன்பெல்லாம் ஆண் பெண் பழகுவதில் நெறைய தடைகள் இற்கும்,எவரும் மனம் விட்டு அவளுவு சுலபத்தில் ஒரு பெண்ணிடம் அல்லது அணிடமோ சென்று பேசமுடியாது,அதனினும் பெண்களும் அவற்றை விரும்ப மாட்டார்கள்....மாறி வரு கலாச்சாரங்களும்,பலகவலகங்களும் அந்த வகையான பழக்கங்களை மாற்றிவிட்டன....காதலுக்கு முண்டி காலங்களை புறாக்கள் தூது செல்லும் என்று கேடதுண்ட.....இந்த நவின உலகத்தில்,பெரிய பணம் படைத்தவர் முதல்,தினம் அறைவையுற்று காஞ்சி குடிக்கும் தினகுபுவரி எல்லோரிடமும் இருக்கின்றது கைபேசி!!...போதாகுறைக்கு செல்போன் கம்பெனிகள் வடிகையலரகளுக்கு எண்ணற்ற சலுகைகள் வேற....ஏன் அந்த காலத்தில் புறாக்கள் காதலும் தூது செல்கிற வேலையை இன்று இந்த எஸ் எம் எஸ் கள் செல்கின்றன!!....
முன்பெல்லாம் பெற்றோகள் ஆண் பெண் பழகுவதை பெரிதும் விரும்ப மாட்டர்கள்,கலாம் மாறின,கலாச்சாரங்கள் மாறின,கல்விமுறைகள் மாறின,தடைகள் தொலைந்தது,ப்றேட்சனைகள் பெரிகின.பள்ளி பருவத்தில் படிக்கும் போது கொண்ட காதல் எல்லாம் அந்த வது கோளாறு என்று பலரும் கூறுவது சகஜம்....அந்தவயதில் கிழவி கூட கண்களுக்கு அழகாத இருப்பா என்று கூட அறிவுரை கேட்ட அனுபவம் முண்டு....அப்படி பட்ட பருவத்தில் ஆண் பெண் பழக நெறைய தடை இருக்கும்...இப்போ வகுப்பில் ஆண் பெண் அருகில் உட்கார்ந்து,எந்த தடைகளும் இன்றி பைலும் முறை பின் பற்ற படுகின்றது.....இத்தளம் சரி மேட்டருக்கு வாப நு சொல்லறது காதுல வில்லுதுங்க......நா சொல்லவர இந்த நவீன கால காதலுக்கு மேல குரியவைதன் ஒரு முக்கிய காரணம்...நான் இங்கே குரபோகும் உண்மைகள் கசப்பை ஏற்படுத்தலாம்
பள்ளி பருவத்தில் எதோ ஒரு சந்தர்பத்தில் உடன் பைலும் பெண்ணுடன் நடப்பு...வீட்டில் இருக்கும் வரை பெற்றோகண்டிபில் அவர்களின் நட்பு நட்பாதன் இருக்கின்றது,அது எப்படி நு கேக்ரிங்கள,பள்ளி காலத்துல குழந்தைக்கு பணம் அவளவாக கொடுக்க மாட்டார்கள்,வெளியுலக தொடர்பு கம்மி...அதையும் தாண்டி படிக்கவேண்டும் என்கிற கட்டாயம் பெரிதும் ஒருவனை திசை திருப்பது...அப்படி திசை திரும்பினாலும் அது சில்லா காலங்கள் தான் நீடிக்கும் என்பது நிதர்சனம்.இப்படி படிப்பும் கடமைகளும் நிறைந்த பள்ளி பருவத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பெரியதாக ஏதும் யோசிக்க மாட்டர்கள்....
பள்ளிமுடிந்து கல்லூரி அல்லது மேல் படிப்பு என்று வரும் பொது,முன்பு இருந்தார் போல் நெறைய கட்ட்படுகள் இருகிறது.அபடியே இருந்தாலும்,ஒருவன் அவன் பெற்றோரின் அருகில் இருக்கும் காலங்கள் கம்மி.... அப்போது உங்களுக்கு தனி மனித சூத்திரம் அதிகமாகிறது, பணம் கையில்புரள ஆரம்பிக்குது ...
பள்ளி வாழ்கை முடிந்து கல்லூரி சென்றதும் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிடுகின்றது...கல்லுரிக்கு பாட புத்தகம் வாங்கிதர காசு இல்ல என்றாலும் பெற்றோகள் குழந்தைகளுக்கு கைபேசி வாங்கிதர வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளபடுகிரகள்...இந்த கைபேசி இருந்தால் போதும் ,ஒரு பெண்ணிடம் எந்த ஒரு தயக்கமும் இன்றி எளிதாக பழகிவிடலாம்,அதும் உடன் பைலும் மாணவன் என்றால் எந்த ஒரு தடையும் இல்ல....அவர்கள் மெதுவாக பழக அரம்பிக்குரகள் ...
இந்த கல்லுரிவல்ல்வில் நெறைய விஷயங்கள் ஒருவனை சுற்றி நடக்கும்...எல்லோருக்கும் ஒரு பெனின் நட்பு இருக்கும் ...அப்படியே அந்த பெண் மூலம் நட்பு பெருகும்...இங்குதான் ப்றேட்சனை ஆரம்பம்....
இப்பொது ஒருவனுக்கு எந்த ஒரு தடையும் இல்ல...வீட்டில் கைபெசு பயன்படுத்தினால் தன் ப்றேட்சனை..கல்லூரி அல்லது வெளில் சென்று பேசினால் கைபேசி உபயோகிப்பது ஒரு பெரிய ப்ரெச்சனை இல்லை.விபத்தில் தங்கி படிக்கும் மாணவர்களில் நிறைய பேர் இரவில் செய்யும் ஒரு பொதுவான விஷயம் இரவு முழுவது கைபேசி,இரவு அரட்டை என்று நேரத்தை வீனடிகின்றனர்,இப்பொது ல மாணவ பருவதுள் குடி,புகை பலகங்களுக்கு மாணவர்கள் அடிமை அகிரர்களோ இல்லையோ இந்த பெண்களுக்கும்,கைபெசில் உபயோகம் இல்லாத அரட்டைக்கும் அடிமை ஆகிவிடு கின்றகள்...என் நட்பு வட்டரத்தில் ஒருவன்...அவனுக்கும் ஒரு ஆள் இருக்கிறது(காதல் என்ற போர்வையில்)..அவன் வீட்டில் அவனுக்கு கொடுக்கும் தொநூறு சதவித பணத்தை அவன் செலவிடுவது கைபேசி பெசுவதர்கதன்...கல்லூரில் சாப்பிட கொடுத்த பணத்தை கட்டாமல் பலர் இந்த மாதிரி கைபேசி செலவளித்த கதை இப்பொது ரொம்ப சகஜம்....
சரி பேசட்டும் அவர்கள் அப்படி என்னத்த பேசுவார்கள் என்று கேட்டால் முட்கள் வாசி பேர் குறுவது,எல்லாருக்கும் மனகச்டங்கள்,சந்தோசங்க இருக்கும் மல்லவா அதை பகிர்த்து கொள்ள ஒரு பெண் போன்ற ஆறுதலான விஷயம் வேண்டும் என்று சில்லர் குற,சில்லர் காலேஜ் ல பெனுக்ட பேசாம எப்ப பேசுறது??,இன்னும் சில்லர் எதிர் பாலருடன் கொண்ட சபலத்தில்,இன்னும் சில்லர் என் பெற்றோகள் எனிடம் மண்விட்டு பேச மாட்டார்கள் நான் என் மன குலைச்சலை யாரிடம் கொண்டு கொட்டுவது என்று கேட்கிறார்கள்!!....இவர்கள் அனைவரிடமும் நான் பொதுவாக கண்டவை
*எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன்,
*காமம்(காதல் ர போர்வைல),
*பெற்றோகள் குழந்தை உறவு சரி இல்லை
*அவர் அவர் இருக்கும் சூழல்.
Yellow!!தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-21269666717638081962008-05-24T11:04:00.000-07:002008-05-24T11:11:34.505-07:00காதலை எப்படி சொல்லறது???.....<embed id="VideoPlayback" style="width:400px;height:326px" flashvars="" src="http://video.google.com/googleplayer.swf?docid=-7143064362974534591&hl=en" type="application/x-shockwave-flash"> </embed>
ஆஹா இப்டியும் காதலை வெளிபடுதலமா னு யோசிக்க வச்ச ஒரு குறும்படம்......மிக அருமையான சிந்தனை....வேணும்னா நிங்களும் ட்ரை செஞ்சு பாருங்களேன்....தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-51828397949605123482008-05-24T10:14:00.000-07:002008-05-24T10:23:34.322-07:00குளிர்ச்சி
உங்களால் உணர முடிகிறதா இந்த புகைப்படத்தில் குளிரை ???
சற்று யோசித்து பார்க்கும் போதே என்ன ஆனந்தம்...இவை எத்தனை காலங்கள் இந்த உலகத்தில் நீடிக்கும் என்று நீங்கள் நம்புகுரிர்கள்???.....
அதற்குவிடை :
இவ்வகை குளிரினை இப்படி புகைப்படத்தில் தான் பார்க்கமுடியும்...மக்களே சற்று யோசிங்கள்....நான் என்ன சொல்ல்கிறேன் என்று உணர்த்து இருபிர்கள்....ஆமா உலக வேட்பமயமாகள்....
தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-21098644042646907902008-03-17T02:14:00.000-07:002008-03-17T02:20:56.668-07:00இட்ஸ் மீ??!!<embed name="widget" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" align="middle" src="http://dna.imagini.net/friends/swf/widget.swf" width="340" height="240" type="application/x-shockwave-flash" flashvars="i1=http://dna.imagini.net/i/RESIZE_-78BCAFD1.jpeg&c1=&i2=http://dna.imagini.net/i/RESIZE_1D1068AF.jpeg&c2=&i3=http://dna.imagini.net/i/RESIZE_2C861757.jpeg&c3=&i4=http://dna.imagini.net/i/RESIZE_-4811A17.jpeg&c4=&i5=http://dna.imagini.net/i/RESIZE_7D03D4F7.jpeg&c5=&i6=http://dna.imagini.net/i/RESIZE_-3A16A102.jpeg&c6=&i7=http://dna.imagini.net/i/RESIZE_-7353201.jpeg&c7=&i8=http://dna.imagini.net/i/RESIZE_-63B0E5ED.jpeg&c8=&i9=http://dna.imagini.net/i/RESIZE_-68DE05A9.jpeg&c9=&i10=http://dna.imagini.net/i/RESIZE_-3DA9302E.jpeg&c10=&i11=http://dna.imagini.net/i/RESIZE_368EAF3E.jpeg&c11=&i12=http://dna.imagini.net/i/RESIZE_1D28CE3C.jpeg&c12=&i13=http://dna.imagini.net/i/RESIZE_4F9C0EDC.jpeg&c13=&bgcolor=##000000&habitslabel=BACK%20TO%20BASICS&moodlabel=EASY%20RIDER%20&funlabel=CONQUEROR&lovelabel=LOVE%20BUG&userhome=http://friends.imagini.net/muthiah" bgcolor="#000000" quality="best" enablejavascript="false" allownetworking="internal" allowscriptaccess="never"></embed>
Read my VisualDNA™ Get your own VisualDNA™
தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-34624653415152593632008-03-04T10:45:00.000-08:002008-05-24T09:53:50.802-07:00பெண்களுக்கு மட்டும்
பெண்ணே!!!
நீ என்னும் உயிருக்கு மூச்சாக வேண்டும்,
நீ என் இதயத்தில் என்றும்
துடிப்பாக வேண்டும்...
நீ என்றும் நான் சுவாசிக்கும்
காற்றாக வேண்டும்.........
நீ என் கண்களின் இமை ஆகவேண்டும்,
இவை ஆணைத்தும் உயர் பெற்றிட
நீ என் தோழி ஆகா வேண்டும் ......
வாங்க பழகலாம்!!!!!...........
தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-11737077714918328932008-01-13T03:04:00.000-08:002008-03-17T02:34:11.722-07:00முனுமுனுப்புஎன்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –உன்னிடத்தில்
கொண்டு வர தெரியவில்லைகாதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5899768489832919144.post-80913892769199499552007-12-26T15:01:00.000-08:002008-03-17T05:15:01.495-07:00பயணம்!!!!!
நிக்காமல் சுத்தும் இந்த உலகத்தில்,நித்தம் நூறு ஆசைகளுடன் என்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது.....இந்த பயணமானது நொடிக்கு நொடி ஆச்சரியங்களும்,அதிசயங்களும் நிறைந்தவை...இந்த பயணத்தில் நான் ரசித்த,ருசித்த,வியந்த நிகழ்வுகளை இங்கு பதிக்கிறேன்.......
தென்றல்http://www.blogger.com/profile/17032618210958415737noreply@blogger.com3