
நிக்காமல் சுத்தும் இந்த உலகத்தில்,நித்தம் நூறு ஆசைகளுடன் என்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது.....இந்த பயணமானது நொடிக்கு நொடி ஆச்சரியங்களும்,அதிசயங்களும் நிறைந்தவை...இந்த பயணத்தில் நான் ரசித்த,ருசித்த,வியந்த நிகழ்வுகளை இங்கு பதிக்கிறேன்.......
என்றும் வற்றாத கடல்தான் இந்த வாழ்க்கை...இந்த பயணத்தில் என்னட்ட்ற ஆச்சரியங்களும்,அதிசையங்களும் நிறைந்த கடல்பயனமாக தான் என்னால் உணரமுடிகிறது,இதில் பயணமாகும் கப்பல்தான் என் வாழ்க்கை....ஆங்காங்கே புயலைச்சந்திது,திடத்துடன் பயணமாகும் படகில் பயணிக்கும் வாழ்க்கை பயணி நான்....போய்சேரும் இடத்தை விட,பயணத்தில்கற்பவை,காண்பவை என எல்லாத்தையும் இந்த காலச்சுவடில் செதுகுகின்றேன்.....வரலாறு முக்கியம் அமைச்சரே!!
3 comments:
வார்தய்களால் ஓவியம் வரய்ந்து உன் கற்பனையால் அதற்கு அழகாக வர்ணம் தீட்டி உள்ளாய்!!!!!!!!! முடிவு என்பதே இல்லாமல் தொடங்கட்டும் உன் அழகான வாழ்க்கை பயணம்!!
you started to think.. it shows you have started to enjoy the life..
yur thought shows your heart...
Post a Comment