Thursday, February 18, 2010

படிச்சா தப்பா? நட்ப்பா ?அனுஷ்காவா?

12வது  பெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்க்கா  மாதிரி பிகர் செட் ஆகும்,
படிக்கதவனா இருந்தா தமன்னா  மாதிரி பிகர்  செட் ஆகும்,
அரியர் வட்ச்சா வாரணம் ஆயிரம் சமீரா  மாதிரி பிகர் செட் ஆகும்,
நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலமைதான்.
பாத்து நல்லா படின்னு சொல்லிட்டே  படிச்சேன்,

அட நானும் படிக்க போறேன் சொல்லி ஒரு புகைப்படத்தை பதிவேற்றியபோது,உயிர் நண்பன் அதைப்பர்த்து பின்னுடியது இவ்வாறு!!!......
 
பாசக்கார பயபுள்ள!!.....

1 comment:

Anonymous said...

:-))