Sunday, January 3, 2010

அட ப்ளே ஸ்டேஷன்ல ஒரு புதுமை!!

புதுவருடம் பொறந்தாச்சு சரி புதுசா அறிவியல் வளர்ச்சில என்னலாம் புதுசா வந்துருக்குனு பாத்துட்டு இருந்தபோது கண்ணுல தென்பட்டது இத்ததொகுப்பு!!

நீங்க கிராமத்து ஆளா?....சின்னவயசுல அதாவது ஒரு பதினைந்து வருடங்களுக்கு முண்டி கிராமத்துல இருந்து வளர்ந்தவர?!!...இப்ப ப்ளே ஸ்டேஷன்கு அடிமையானவர?!....அட அப்போ இத படிங்க மொதல்ல,

பொதுவக ஒரு பதினைது அல்லது பத்து வருடத்திற்கு முன்னாடி கிராமத்துல பசங்களுக்கு, கில்லி,கோலி,கபடி,தாயம் போன்ற விளையாட்டுகள் தான் பிடிக்கும்,அப்புறம் காலப்போக்குல மீடியாவின் ஆதிக்கம் அதிகமானது,குழந்தைகள் விளையாடுவது குறைந்தது,பின்னர் கிரிக்கெட்,புட்பால் என்று மீடியாக்கள் விளையாட்டை வேருகொனதிரிக்கு எடுதுதுசென்றது...

இப்பொது அந்த நிலை மாறிவிட்டது மறைந்தும்,அழிந்தும் வரும் விளையாட்டுகள் என்ற ஒரு பட்டியல் தயாரித்தால் அவற்றில் கபடி,கில்லி,கோலி,தாயம் என்று எல்லாத்தையும் சேர்க்கலாம்!!....இதை தவிர்க்கும் வண்ணம் இப்பொது ப்ளே ஸ்டேஷன் விளையாட்டுகளில் இவை உருவாக பட்டுள்ளது.....

"சony PlayStation launched its Indian game Desi Adda: The Games of India. The game can be played on PS2 and PSP. This game would be available in four languages: English, Hindi, Punjabi and Tamil."

இந்த விளையாட்டின் கதை இப்படித்தான் ஆரம்பிக்கின்றது வெளிநாட்டில் இருந்து ஒரு சிறுவன் தனது தாத்தாவில் கிராமத்துக்கு வருகிறான்,அங்கு நம்ம தமிழ் சினிமால வரமாதிரி காளையை அடக்கினாள் பெண்ணை கட்டிக்கலாம்ன்ர கான்செப்ட்டுல,தனது தாத்தாவில் ஒரு வீட்டை மீட்க அந்த வெளிநாட்டில் இருந்து வந்த சிறுவன் ஆறு விளையாட்டை விளையாடி வெல்ல வேண்டும்!!....
அதில்
ஆடு புலி ஆட்டம்
பட்டம் விடும் போட்டி
கில்லி
கபடி
மேலும் சில வகையான நடனகளும் ஆடவேண்டும்......

"cricket a national obsession- detrimental to other sport"என்றெல்லாம் குரல் மட்டும் கொடுத்துவிட்டு சென்று விடும் ஆசாமிகள் போல இல்லாமல் மிக்க சிரத்தை எடுத்து ஒரு உருப்படியான வேலையை செய்து முடிதிருகிராகள் கேம் சாஸ்த்ரா மற்றும் சோனி நிறுவனத்தினர்.....அவர்களுக்கு ஒரு சலுட்...

மேலும் இந்த இந்த தொகுப்பினை படங்களாக பார்க்க
http://www.youtube.com/watch?v=8-vW7L-eKfw
http://www.youtube.com/watch?v=tovx7_4bEVY

சரி இதல பாத்துட்டு இன்னும் ப்ளாக் எழுத்து தோனல,பொய் இப்பவே டெசி ஆடா வேலையாடபோறேன்!!வர்ட்டா!!

No comments: