Friday, January 8, 2010

கவுஜ கவுஜ!!

வாய் இருந்தும் சரியாக சாப்பிடமுடில,மூக்கு இருந்தும் மூட்ச்சுவிடமுடில ,சரி டாக்டர் போய் கேட்டேன் ஏன் டாக்டர் "வாய் இருந்தும் சரியாக சாப்டமுடில,மூக்கு இருந்தும் மூட்ச்சுவிடமுடில " இது என்ன காதலின் அறிகுறியா என்று கேட்க்க,மண்டையில் ஒரு குட்டு குட்டிவிட்டு சொன்னார் மூடனே உனக்கு சளி பிடித்து உனது மூக்குளாய் அடைத்துவிட்டது அதனால் தான்....இதே காதல் உனக்கு வந்திருந்தாள்,அவள் உன்னிடம் வந்தபின் உனக்கு சனியும் பிடித்திருக்கும்,அவள் உன்னை விட்டுச்சென்றது அழுது அழுது சளியும் பிடித்திருக்கும்!!என்று!!....

No comments: