மத்தபடி பொங்கல்னா வேற ஏதும் மனசுக்கு தோனது,ஆனா இந்த முறை அப்படி இசிய பொங்கல்தான என்று இருக்க முடில,மனசுக்குள எதோ ஒரு உன்னது உணர்வு...
என்னடா இது இந்தத்தடவ பொங்கல் நமக்கு ஸ்பெஷல்னு நம்ப மனசுசொல்லுதே யோசிச்சு பாத்துட்டு இருந்தேன்...என்னைய அறியாமலே மனதிற்குள் ஒரு திடமான உணர்வு,அட நானும் ஒரு உழவன்தான்,நானும் நிலம் வைத்திருக்கிறேன்,அதில் அரிசி முதல் அனைத்தையும் பையிருட்டுளேன் இரண்டு நாட்கள் முன்னர்தான் அதனையும் அறுவடை செய்தேனே என்று தாறுமாறாக எனக்குள் நானே உணர தொடங்கினேன்!!...
பின்னர்தான் உணர்ந்தேன் இதுதான் எனது வித்தியாசமான உணர்வுகளுக்கு காரணம் என்று!!....நிஜமாவே மத்த விளையாட்டுகள் போல ஏன் இதையும் ஒரு விளையாட்ட எடுத்துக்க உனால முடில நீங்க கேக்கலாம்,நானும் என்னையே கேட்டுகிட்டேன்...?இந்த இரண்டு தடவை கேட்ட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எனவோ ஒன்றுதான்,பார்மில் எனக்கென்று ஒரு நிலம்,அதில் விதைக்க விதைகள்,மரங்கள்,கோழிகள்,ஆடுகள் என ஒரு விவசாய நிலத்தில் எனலாம் இருக்குமோ அதனையும் அங்கே இருந்தது,அதெல்லாம் விட எனது நிலத்தை சுற்றி எனது அண்ணன்,அத்தை மகள்,தோழர்கள் என அனைவரது நிலங்களும் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை,இதை என்னால் ஒரு விளையாட்டாக கண்டிப்பாக பார்க்க முடியவில்ல!!.....
மொத்ததுல எனக்கு இந்த பொங்கல் ஒரு உணர்ச்சிகள் நிறைந்த,இனிப்பான அனுபவம் நிறைந்த,பாசம் பொங்குகின்ற பொங்களாகவே பார்கிறேன்!!....ஆமா நிஜமாவே சொல்றேன் எனோட கடைசி காலங்கள் ஒரு உழவன கொஞ்சநாள் வழ்திடனும்னு ஒரு அல்பாசை தொதிக்கிச்சு மனசுல.....என்னமோ விடுங்க!!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்!!....வாழ்க நலமுடன்!!.....
2 comments:
பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்ப்ரீ :-)
@யாத்திரிகன்
நன்றிகளும் வாழ்த்துகளும்!!
Post a Comment