Wednesday, January 13, 2010

இன்னைக்கு என்ன தலைபுளைங்க எழுதபோறேன்?!ஆமா பொங்கல் தான்!!..நானும் உழவன்ல!!

எங்க பாத்தாலும் ஒரு வித சந்தோசம்,பரபரப்பு,வீட்ல பெருசுங்க கிட்ட ஒரு சுறுசுறுப்பு.பழசு பட்டை எல்லாத்தையும் எடுத்து தூசி தட்டி,வீட்டுக்கு சுண்ணாம்பு அடிச்சு ஊர்ல எல்லாரும் கொண்டாடுகிற விசேஷம்தான் இந்த பொங்கல்!!...எனக்கு நினைவு தெரிஞ்ச வரைக்கும் சின்னவயசுல எங்க வீட்ல பொங்கல்னா எனக்கு நினைவு இருக்கறது ஒரு சில விஷயம்தான் கரும்பும்,சன் டிவி,மறுபடியும் கரும்பு,அப்புறம் கரும்பு சாப்ட்டு தண்ணி குடிச்சதும் நாக்கு புண்ணாக அன்றைய பொழுது கழிந்துவிடும்....பின்னர் ஒரு இரு முறை கல்லுரி நண்பரின் ஊருக்கு சென்று கிராமத்து ஸ்டைலில் நிஜமான பொங்கல்,கொண்டாடிய நியாபக அலைகள் மனதைவந்து வருடிசெல்ல்கிறது....

மத்தபடி பொங்கல்னா வேற ஏதும் மனசுக்கு தோனது,ஆனா இந்த முறை அப்படி இசிய பொங்கல்தான என்று  இருக்க முடில,மனசுக்குள எதோ ஒரு உன்னது உணர்வு...

என்னடா இது இந்தத்தடவ பொங்கல் நமக்கு ஸ்பெஷல்னு நம்ப மனசுசொல்லுதே யோசிச்சு பாத்துட்டு இருந்தேன்...என்னைய அறியாமலே மனதிற்குள் ஒரு திடமான உணர்வு,அட நானும் ஒரு உழவன்தான்,நானும் நிலம் வைத்திருக்கிறேன்,அதில் அரிசி முதல் அனைத்தையும் பையிருட்டுளேன் இரண்டு நாட்கள் முன்னர்தான் அதனையும் அறுவடை செய்தேனே என்று தாறுமாறாக எனக்குள் நானே உணர தொடங்கினேன்!!...


 பின்னர் என்னை நானே அமைதிபடுதி சப்பானு கம்புடேர்ஜி முண்டி உட்கார்ந்தது என்னை அறியாமலே எனது விரல்கள் தட்ட தொடங்கிய வலைப்பதிவு  பேஸ்புக்.....மொதல்ல பேஸ்புக்ல  இருக்கிற "பாரம் வில்" உள்ள நுழைந்தது மசசுக்குல ஒரு காட்டாற்று வெள்ளம கடைபுரண்டு ஓடுகின்ற மாதிரி ஒரு உணர்வு,அதில் இருக்கும் எனது நிலத்தில் நான் விதைத்த விதை வளர்ந்து நிற்ப்பதை பார்க்கும் போது அதனினும்பெரிய ஆனந்தம்!!

பின்னர்தான்  உணர்ந்தேன் இதுதான் எனது வித்தியாசமான உணர்வுகளுக்கு காரணம் என்று!!....நிஜமாவே மத்த விளையாட்டுகள் போல ஏன் இதையும்  ஒரு விளையாட்ட  எடுத்துக்க உனால  முடில நீங்க கேக்கலாம்,நானும் என்னையே கேட்டுகிட்டேன்...?இந்த இரண்டு தடவை கேட்ட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எனவோ ஒன்றுதான்,பார்மில் எனக்கென்று ஒரு நிலம்,அதில் விதைக்க விதைகள்,மரங்கள்,கோழிகள்,ஆடுகள் என ஒரு விவசாய நிலத்தில் எனலாம் இருக்குமோ அதனையும் அங்கே இருந்தது,அதெல்லாம் விட  எனது நிலத்தை சுற்றி  எனது அண்ணன்,அத்தை மகள்,தோழர்கள் என அனைவரது நிலங்களும் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை,இதை என்னால் ஒரு விளையாட்டாக கண்டிப்பாக பார்க்க முடியவில்ல!!.....



மொத்ததுல எனக்கு இந்த பொங்கல் ஒரு உணர்ச்சிகள் நிறைந்த,இனிப்பான அனுபவம் நிறைந்த,பாசம் பொங்குகின்ற பொங்களாகவே பார்கிறேன்!!....ஆமா நிஜமாவே சொல்றேன் எனோட கடைசி காலங்கள் ஒரு உழவன கொஞ்சநாள் வழ்திடனும்னு ஒரு அல்பாசை தொதிக்கிச்சு மனசுல.....என்னமோ விடுங்க!!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்!!....வாழ்க நலமுடன்!!.....

2 comments:

யாத்ரீகன் said...

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்ப்ரீ :-)

தென்றல் said...

@யாத்திரிகன்
நன்றிகளும் வாழ்த்துகளும்!!